
மோகத் தீக்குள் மோகனா
ஏழேழு தலை முறைக்கு அமர்ந்து சாப்பிடும் அளவிற்கு பணத்தின் மேல் படுத்திருக்கும் நம்ம நாயகன் ராகவ். தாய் இறந்தபின் தந்தையின் பழைய காதலியால் அன்பு என்ற பெயரில் கொடுமைப்படுத்தப்படும் நம் நாயகி மோகனா. இருபத்தைந்து வயதாகியும் உடலில் இருக்கும் அலர்ஜி காரணமாக பெண்களை....
ஏழேழு தலை முறைக்கு அமர்ந்து சாப்பிடும் அளவிற்கு பணத்தின் மேல் படுத்திருக்கும் நம்ம நாயகன் ராகவ். தாய் இறந்தபின் தந்தையின் பழைய காதலியால் அன்பு என்ற பெயரில் கொடுமைப்படுத்தப்படும் நம் நாயகி மோகனா. இருபத்தைந்து வயதாகியும் உடலில் இருக்கும் அலர்ஜி காரணமாக பெண்களை நெருங்க முடியாது தவிக்கும் நம் நாயகன், எப்படியாவது பெண் சுகம் என்றால் என்ன என்று அறிந்து விட ஆவலாய் அலைகிறான். அந்த நேரத்தில் அவனிடம் வந்து மாட்டிக் கொள்ளும் பதினெட்டு வயதான நம் நாயகியிடம் மட்டும் அவனுக்கு அலர்ஜி ஏற்படாமல் போகிறது. அவனின் அத்தனை நாள் ஆசைகளுக்கும் மோகத்திற்கும் தீனியாக, அவன் கைகளில் நெருப்பில் விழுந்த தளிராகத் துடிக்கிறாள் மோகனா. மோகத்துக்காக தேர்ந்தெடுத்த மோகனாவை தன் வாழ்க்கை துணையாக்குவானா? தன்னுடைய சிறு பிள்ளைத்தனத்தாலும் உண்மையான அன்பினாலும் ராகவின் காதலை மோகனா பெறுவாளா என்பதுதான் இந்த கதை.