Pocket FM
Log in
உறவுகள் என்றும் தொடர்கதை

உறவுகள் என்றும் தொடர்கதை

4.7K Plays
Star icon
Star icon
4.5
|8
Drama

மழையும் இடியுமாக ஒரு இரவு, பிரசவ வலியால் துடிக்கும் மருமகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல குடும்பத்தினர் அவசரமாக ஓடுகிறார்கள். ஆனால், ஜோசியரின் அதிர்ச்சியூட்டும் கணிப்பு அனைவரையும் உறைந்துபோக வைக்கிறது: இந்த குழந்தை குடும்பத்திற்கு ஆகாது, அதிலும் குறிப்பாக அப்பா, அம்மாவுக்கு ஆபத்து!....

மழையும் இடியுமாக ஒரு இரவு, பிரசவ வலியால் துடிக்கும் மருமகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல குடும்பத்தினர் அவசரமாக ஓடுகிறார்கள். ஆனால், ஜோசியரின் அதிர்ச்சியூட்டும் கணிப்பு அனைவரையும் உறைந்துபோக வைக்கிறது: இந்த குழந்தை குடும்பத்திற்கு ஆகாது, அதிலும் குறிப்பாக அப்பா, அம்மாவுக்கு ஆபத்து! பிறந்த பெண் குழந்தையை அனாதை ஆசிரமத்தில் விட முடிவெடுக்கிறது குடும்பம். ஆனால், பிரபாகரன் தன் மகளைப் பிரிய மனமில்லாமல், அவளைத் தத்தெடுத்து வளர்க்க முடிவெடுக்கிறான். இந்த ரகசியத்தை மறைத்து, தன் மகளை வெளிநாட்டில் வளர்க்க அவன் எடுக்கும் துணிச்சலான முடிவு, குடும்ப உறவுகளின் சிக்கலான வலையில் அவனை மேலும் சிக்க வைக்கிறது. ஒரு அப்பா தன் மகளுக்காக குடும்பத்தையே எதிர்த்து நிற்கும் இந்த போராட்டத்தில், ரகசியங்கள் வெளிப்படும்போது உறவுகள் தாங்குமா?