
#3 in Fantasy
Indrajith - The Divine Warrior
17 years old Abhimanyu was raised by his grandmother with his true identity hidden. While the entire village dismissed him as a coward, the arrival of a Ashwathama changed his....
17 years old Abhimanyu was raised by his grandmother with his true identity hidden. While the entire village dismissed him as a coward, the arrival of a Ashwathama changed his life forever. In just one day, he gains divine powers and transforms into Indrajith, the mighty warrior destined to protect the world. How will his adventurous journey unfold? Will he uncover the secrets about his father? Will he escape the deadly attack of the Brahma Rakshas? To find out, listen to “Indrajith – The Divine Warrior” only on POCKET FM.
- E1. போர்க்களத்தில் புது சகாப்தம்!
- E2. வீரன் விழித்தெழுந்தான்!
- E3. முதல் சோதனை!
- E4. அபிமன்யுவின் ஆச்சாரியர்!
- E5. தாமாவின் ரகசியம்?
- E6. பாட்டியின் பரிசு!
- E7. தடுக்கப்பட்ட அபிமன்யு !
- E8. இளவரசியின் விருந்து!
- E9. பெண்ணும் பகையும்
- E10. மாவீரனின் மகன்!
- E11. காளிமலை காடு!
- E12. நாகராணியின் சபதம்!
- E13. அபிமன்யுவின் புது பந்தம்!
- E14. அபிமன்யுவும், நாக நண்பனும்!
- E15. அபிமன்யுவின் புது வேகம்!
- E16. மாய மிருகங்கள்!
- E17. குகைக்குள் என்ன இருக்கிறது!
- E18. நாக பாஷை!
- E19. தாமாவின் நண்பர்கள்!
- E20. ஒன்று கூடிய மாவீரர்கள்!
Annamalai Annamalai — 5/5 — 6M ago
எனக்கு இந்த நாவல் மிகவும் பிடித்துள்ளது ஏனெனில் இதில் உள்ள கதாபாத்திரங்கள் அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு குரல் பதிவு என்னை மிகவும் அதிக அளவில் ஈர்த்துள்ளது இதே போன்ற வேறொரு புதிய நாவலை இன்னும் ஆர்வம் ஊட்டும் வகையில் அமைத்துத் தருமாறு இந்த நாவலின் ஆசிரியரை விரும்பி வேண்டி கேட்டுக்கொள்கிறேன் இப்படிக்கு அண்ணாமலை
SKRMA.PAIYABASKARAN — 5/5 — 3M ago
இந்த எபிசோடு எனக்கு மிகவும் பிடித்துள்ளது ஒவ்வொரு எபிசோடு சரியான முறையில் தொடர்வதால் பார்க்க நல்ல ஆர்வமும் மனம் நிறைவாக உள்ளது இதில் என்ன ஒரு சிறிய குறை என்றால் வாய்ஸ் மட்டும் வருகிறது பாதி எபிசோடில் இருந்து அதுவும் வீடியோவாக வந்தால் மிக்க நன்றாக இருக்கும் பார்க்க இன்னும் ஆர்வமாக இருக்கும் தயவு செய்து வாய்சுடன் வீடியோவையும் சேர்ந்து வருமாறு செய்து தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
Krishna Kumar — 5/5 — 10M ago
indha story plot and characters wise romba pidichirku adhuvum avatar series author eluthunaru na ethir pakala avlo super ah irku I love it audio series 😊☺️
DIVAKAR S — 5/5 — 3M ago
மிகவும் அருமையான கதைக்களம். ஆனால் எந்தவொரு கதாபாத்திரம் ஆக இருந்தாலும் ஒருமுறை மட்டுமே அறிமுகம் செய்வது நல்லது. (உ.ம்) சசிரேகா பற்றி கூறும்போதெல்லாம் இந்த நிற கண்கள் கொண்ட ஆறு அடி உயரம் கொண்ட பேரழகி நீல நிற உடையில் என்று ஒவ்வொரு முறையும் அறிமுகம் செய்வது எரிச்சலாக உள்ளது.
bharu — 5/5 — 1M ago
இது மிகவும் அற்புதமாக இருக்கிறது மேலும் ராமாயணம் மகாபாரதம் போன்ற இதிகாசங்கள் போன்று இந்த ஒரு நாவலும் நன்றாக இருக்கிறது எனக்கு தனிப்பட்ட வகையில் மிகவும் பிடித்திருக்கிறது இந்த கதையை நான் கேட்க மிகவும் கொடுத்து வைத்திருக்கிறேன் மேலும் என்ன சொல்வது என்று தெரியவில்லை. மிகவும் பிடித்திருக்கிறது இந்த கதை இதில் வரும் அபிமன்யு கதாபாத்திரம் மற்றும் தாமாவின் கதாபாத்திரம் என்னை மிகவும் ஈர்த்துள்ளது மற்றும் இக்கதை நேர்மை சூழ்ச்சி துரோகம் மகிழ்ச்சி நட்பு பழிவாங்கும் உணர்வு உதவி செய்தல் என எண்ணற்ற உணர்வுகளை வெளிப்படுத்துகிறது. அதுபோல் ஒவ்வொரு ஒன்றாம் நிலையை முதல் ஏழாம் நிலை கஜ நிலை என்று ஒரு வீரனை மேம்படுத்துவது இதன் சிறப்பம்சமாக திகழ்கிறது யாரும் இக்கதையை முழுவதும் கேட்காமல் போக மாட்டார்கள் இக்கதையின் மேல் அனைவருக்கும் பைத்தியம் தான் பிடிக்கும் நன்றி மேலும் இக்கதையின் வாய்ஸ் மற்றும் வீடியோ எடிட்டிங் மிகவும் பிரம்மாண்டமாக இருக்கிறது நன்றி வணக்கம் என் பெயர் பாரதி இக்கதையின் ஆசிரியருக்கு மனமார்ந்த நன்றி
K.S.Prabha — 5/5 — 10M ago
if any one know about the base novel let me know
susinder nesavan — 5/5 — 1M ago
Gboard கிளிப்போர்டுக்கு வரவேற்கிறோம், நீங்கள் நகலெடுக்கும் உரை இங்கே சேமிக்கப்படும்.Gboard கிளிப்போர்டுக்கு வரவேற்கிறோம், நீங்கள் நகலெடுக்கும் உரை இங்கே சேமிக்கப்படும்.Gboard கிளிப்போர்டுக்கு வரவேற்கிறோம், நீங்கள் நகலெடுக்கும் உரை இங்கே சேமிக்கப்படும்.கிளிப்பைப் பின் செய்வதற்கு அதைத் தொட்டுப் பிடித்திருக்கவும். பின் செய்யப்படாத கிளிப்புகள் 1 மணிநேரத்திற்குப் பிறகு நீக்கப்படும்.
Devi sri bavi — 5/5 — 9M ago
கல்கியின் பிறப்பு மற்றும் மகாபாரதம் போல் நன்றாக இருக்கிறது இந்த இரண்டு காவியத்தையும் தழுவியது போல ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️