Pocket FM
Log in
பயணம்

பயணம்

920 Plays
Star icon
Star icon
3
|2
Fantasy

பயணங்கள் அழகாக மாறுவது, நாம் யாரோடு பயணிக்கிறோம் என்பதில்தான் இருக்கிறது. பயணத்தின் நடுவே வேகத்தடை வரலாம், காற்று புயல்போல் வீசலாம், சிரிக்கலாம் அழலாம், கோபப்படலாம், வழிபோக்கில் வேடிக்கை மட்டும் கூட பாக்கலாம், பறிதாபப்படலாம் உதவலாம், உதரிவிட்டும் போகலாம் ஏமாறலாம் ஏமாற்றப்படலாம், நீங்கள் ஏழையாகவும்....

பயணங்கள் அழகாக மாறுவது, நாம் யாரோடு பயணிக்கிறோம் என்பதில்தான் இருக்கிறது. பயணத்தின் நடுவே வேகத்தடை வரலாம், காற்று புயல்போல் வீசலாம், சிரிக்கலாம் அழலாம், கோபப்படலாம், வழிபோக்கில் வேடிக்கை மட்டும் கூட பாக்கலாம், பறிதாபப்படலாம் உதவலாம், உதரிவிட்டும் போகலாம் ஏமாறலாம் ஏமாற்றப்படலாம், நீங்கள் ஏழையாகவும் இருக்கலாம், பணக்காரனாகவும் இருக்கலாம் . என்ன நடந்தாலும் நீங்கள் பயனித்தே ஆகவேண்டும் . உங்களுக்கு பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் . ஆனால் அதில் யாருடன் நீங்கள் இருக்க வேண்டும் என்பது உங்கள் முடிவு . நரகமானாலும் நல்ல துணையோடு இருக்கும் போது அதுவும் ஒரு வகை இன்பமாகவே இருக்கும் . துணை என்பது யாராக வேண்டுமானாலும் இருக்கலாம் . அப்படிப்பட்ட ஒரு பயணத்தில் ஒரு சிறிய பயணம் அதில் கொஞ்சம் கற்பனை கலந்த திகில் கதைதான் இது . 4 நண்பர்களுடன் நடுக்காட்டில் ஒரு பயணம்.... உங்களின் ஆர்வத்தை தூண்டுவதற்கு நான் பொறுப்பு . இப்படிக்கு அந்த 4 நண்பர்களின் கதையை கூறப்போகும் 5வது உங்கள் தோழி ஜெ.ரா.சக்தி ஆரம்பிக்கலாமா?....