
நரகத்தின் காதலி
ஷாலினியின் கனவில் சிகப்பு நிற ஆடை அணிந்து கையில் இதயத்தை வைத்துக்கொண்டு ஒரு பெண் வருகிறாள். அதிலிருந்து அவளை தீய ஆத்மாக்கள் விடாமல் துரத்துகிறது. சிவம் சாம்ராஜ்யத்தின் முடிசூடா மன்னனாக இருப்பவன் கார்த்திக் சிவம், சிவம் பரம்பரையின் வாரிசுகளில் மூத்த....
ஷாலினியின் கனவில் சிகப்பு நிற ஆடை அணிந்து கையில் இதயத்தை வைத்துக்கொண்டு ஒரு பெண் வருகிறாள். அதிலிருந்து அவளை தீய ஆத்மாக்கள் விடாமல் துரத்துகிறது. சிவம் சாம்ராஜ்யத்தின் முடிசூடா மன்னனாக இருப்பவன் கார்த்திக் சிவம், சிவம் பரம்பரையின் வாரிசுகளில் மூத்த வாரிசு. இவர்கள் பரம்பரையின் குலத்தொழிலே தீய ஆத்மாக்களை கட்டுப்படுத்துவது தான். இந்த பரம்பரையை சேர்ந்தவர்கள் பூமிக்கும் நரகத்திற்கும் இடையில் போர் ஏற்படாமல் தடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஷாலினியின் கனவில் வரும் அந்தப் பெண் யார்? அவளை ஏன் தீய ஆத்மாக்கள் விடாமல் துரத்துகிறது? கார்த்திக் ஷாலினியை அந்த தீய ஆத்மாக்களிடமிருந்து காப்பாற்றுவானா? இதற்கு இடையில் வரும் நரகத்தின் காதலி யார்? மேலும் தெரிந்து கொள்ள கேளுங்கள் நரகத்தின் காதலி only on Pocket FM!