
காதல் தீயே
லியன் குளோபல் நிறுவனத்தின் புதிய சேர்மன் ஆரியன், வசீகரிக்கும் அழகுடனும் அதற்கு நிகரான ஆணவமும் கொண்ட கதையின் நாயகன். உறவுகளை மதிக்காதவன். சக மனிதர்களை காட்டிலும் விஷம் கொண்ட பாம்புகளை அதிகமாக நேசிப்பவன். அவனுடைய அக்கா, தன் தம்பியின் மீது அளவு....
லியன் குளோபல் நிறுவனத்தின் புதிய சேர்மன் ஆரியன், வசீகரிக்கும் அழகுடனும் அதற்கு நிகரான ஆணவமும் கொண்ட கதையின் நாயகன். உறவுகளை மதிக்காதவன். சக மனிதர்களை காட்டிலும் விஷம் கொண்ட பாம்புகளை அதிகமாக நேசிப்பவன். அவனுடைய அக்கா, தன் தம்பியின் மீது அளவு கடந்த அன்பை வைத்திருக்கும் அப்பாவி வித்யா. அதேசமயம் இன்னொரு பக்கம் பகலில் அன்பான சகோதரன் ஆகவும் இரவு கொலையாளியாகவும் வேலை செய்யும் விக்ரம், அவனுக்கே தெரியாமல் ஹேக்கர் உலகத்தின் ரகசிய தலைவியாக வளம் வரும் அவன் செல்ல தங்கை ருத்ரா. இதற்கிடையில் ருத்ராவுக்கும் லியன் கார்ப்பரேஷனுக்கும் இடையே மறைக்கப்பட்ட ஒரு மிகப்பெரிய ரகசியம். இது போதாது என்று தொடரும் ஆரியன் மற்றும் ருத்ராவின் கடந்த கால ஒரு நாள் உறவு. இப்படி பல்வேறு குழப்பங்களுக்கும் பிரச்சனைகளுக்கும் இடையில் தொடங்கும் இவர்கள் காதல் நெருப்பாக பற்றி எரியுமா இல்லை சுற்றி எரியும் சுயநலம், துரோகம், விரோதம் போன்றவற்றுடன் இணைந்து சாம்பலாகுமா? தெரிந்துகொள்ள தொடர்ந்து கேளுங்கள் காதல் தீயே! Only on Pocket FM!
- E1. மர்ம பெண்ணுடன் முதல் இரவு
- E2. அரக்கர்களின் அரசன் ஆரியன்
- E3. என்னையே கொடுக்குறே
- E4. பொம்பளைக்கு இவ்வளவு திமிரா
- E5. நான் ஆரியன்
- E6. பொம்பளை பொறுக்கி
- E7. ஆரியனை ஏங்க வைத்த ருத்ரா
- E8. அவள் வாசம்
- E9. ஆரியன் பெட்ரூம் ரகசியம்
- E10. முதல் மோதல்
- E11. எனக்கு அவ வேணும்
- E12. உனக்கு என் உடம்பு தானே வேணும்
- E13. விக்ரமிற்கு கிடைத்த தண்டனை
- E14. கூடல் ஞாபகங்கள்கள்
- E15. எதுக்காக என்ன கிஸ் பண்ண
- E16. ஆரியன் கல்யாணம்
- E17. பாட்டி ஊர்
- E18. தாய் மாமனும் மருமகனும்
- E19. ருத்ரா ரிட்டர்ன்
- E20. இடுப்பை பிடித்த ஆரியன்
Varshu_novels — 5/5 — 6M ago
story available to listen.my first audio series. kindly endure ai voice and errors.