
கனவே உன்னை வந்து சேர
கடைசி கட்ட புற்றுநோயுடன் போராடும் வேணிக்கு, தன் கணவன் மதனும் உயிர்த்தோழி மாயாவும் செய்த கொடூரத் துரோகம் தெரியவருகிறது. அந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள், கணவனின் கரங்களாலேயே அவள் கொல்லப்படுகிறாள். ஆனால், சாவு அவளுக்கு முடிவல்ல... தொடக்கம்! விதி அவளை 10 ஆண்டுகள்....
கடைசி கட்ட புற்றுநோயுடன் போராடும் வேணிக்கு, தன் கணவன் மதனும் உயிர்த்தோழி மாயாவும் செய்த கொடூரத் துரோகம் தெரியவருகிறது. அந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள், கணவனின் கரங்களாலேயே அவள் கொல்லப்படுகிறாள். ஆனால், சாவு அவளுக்கு முடிவல்ல... தொடக்கம்! விதி அவளை 10 ஆண்டுகள் பின்னோக்கி நகர்த்தி, அதே துரோகிகளின் நடுவே மீண்டும் வாழ வைக்கிறது. இந்த முறை வேணியின் கையில் இருப்பது கண்ணீர் அல்ல, பக்காவான பழிவாங்கும் திட்டம். தன்னை ஏமாற்றிய தோழியைத் தன் கணவனுக்கே கட்டிக் கொடுத்து, அவர்கள் விரித்த வலையிலேயே அவர்களை வீழ்த்த நினைக்கிறாள். அவளது இந்த பழிவாங்கும் ஆட்டத்தில், அவளுக்குப் பாதுகாப்பாக வந்து சேரும் அபயன் யார்? வேணி தன் விதியை மாற்றி எழுதி, இழந்த தன் சந்தோஷத்தை அடைவாளா, அல்லது மீண்டும் விதியின் சதியில் வீழ்வாளா?
- E1. விதியின் நுழைவாசல்
- E2. நஞ்சும் நல்மனமும்
- E3. கசக்கும் நரகம்
- E4. சோகத்தின் நிழலும், ஆறுதலின் வெளிச்சமும்
- E5. விதியின் மறு தொடக்கம்
- E6. திருப்பங்களின் ஆரம்பம்
- E7. வலையும் வஞ்சகமும்
- E8. முகமூடிகள் கழன்ற இரவு
- E9. அம்பலமான பொய்!
- E10. சதிகளும், அவிழ்ந்த முடிச்சுகளும்
- E11. காலத்தின் விளையாட்டு
- E12. விதியின் தொடர்ச்சி
- E13. விதி யாருடையது?
- E14. ஜெயிக்கிறது நான் மட்டும்தான்!-மாயா:
- E15. கனலில் எரியும்-வேணி
- E16. வஞ்சகத்தின் வேர்
- E17. ஆழத்தின் கொடூரம், நள்ளிரவின் மர்மமும்
- E18. சுழன்றடிக்கும் சதி
- E19. சதிவலை சுருக்கு அவிழும் உண்மை
- E20. கைகூடும் கணக்குகள்
Oyour — 5/5 — 29 days ago
💯💐🌹🌹😍
S.Roja — 5/5 — 1M ago
💐❤️❤️❤️❤️❤️👍