
கண்கள் நீயே காற்றும் நீயே
சுய நினைவின்றி அவன் செய்த செயல் அவள் வாழ்க்கையே கேள்விக்குறியாக்கி அவளின் குடும்பத்தை நிர்க்கதி ஆக்கியது. பல வருடங்களுக்கு பிறகு குலதெய்வ வழிபாட்டுக்காக வரும் ஆதவன் ஆதிரையை பார்த்ததும் முதல் பார்வையிலே காதல் கொண்டு எதிர்பாராத நேரத்தில் அவளை தன் மனைவியாக்கி....
சுய நினைவின்றி அவன் செய்த செயல் அவள் வாழ்க்கையே கேள்விக்குறியாக்கி அவளின் குடும்பத்தை நிர்க்கதி ஆக்கியது. பல வருடங்களுக்கு பிறகு குலதெய்வ வழிபாட்டுக்காக வரும் ஆதவன் ஆதிரையை பார்த்ததும் முதல் பார்வையிலே காதல் கொண்டு எதிர்பாராத நேரத்தில் அவளை தன் மனைவியாக்கி கொள்கிறான். அவளோ ஆண்களை வெறுத்து எரியும் தீப்பிழம்பாய் தனித்து நிற்கிறாள். வேதனையில் இறுகி இருக்கும் அவளின் இதயத்தை தன் காதலால் உருக வைக்கிறான் ஆதவன். இறுதியில் தன் ஒட்டுமொத்த வேதனைக்கும் தன் கணவன் தான் காரணம் என்று தெரிந்தால் அவள் எடுக்கப் போகும் முடிவு என்ன? இரு இதயங்களுக்குள் நடக்கும் அழகான காதல் போரை தெரிந்து கொள்ள தொடர்ந்து கேளுங்கள் "கண்கள் நீயே காற்றும் நீயே" Only on Pocket FM!
- E1. சரியான கோபக்காரி அவள்
- E2. எனக்கு கல்யாணம் வேணாம்
- E3. பொண்ணுக்கு எவ்வளவு நகை போடுவீங்க
- E4. முதல் பார்வையிலேயே புடிக்கனும்
- E5. என் வாழ்க்கையை நரகமாக்கிட்டான்
- E6. ஹார்ட் அட்டாக்
- E7. எவன் கல்யாணம் பண்ணிக்குவான்
- E8. ஆதவன் வாழ்வில் உள்ள மர்மம்
- E9. கடவுள் போடும் முடிச்சு
- E10. ஆதிரையின் கசப்பான கடந்தகாலம்
- E11. ஆதிரையின் விளையாட்டு வினையாகுமா
- E12. வன்மையாக முத்தமிட்டான்
- E13. முத்தம் கொடுத்தவன் யார்!
- E14. நம்பிக்கையை சுக்கு நூறா உடைச்சிட்டாள்
- E15. மணிமாறன் தற்கொலை
- E16. கையை கிழித்து கொண்ட ஆதிரை
- E17. கல்யாணத்துக்கு சம்மதம்
- E18. ப்பா ! என்ன பொண்ணு டா
- E19. ரொமான்ஸ் சீன் இல்ல,ஆக்ஷன் சீன் தான்
- E20. இது தான் காதலா!
Lakshmi — 5/5 — 24 days ago
super
abirami — 5/5 — 1M ago
nice story