
ஓர் அழகிய கொலை
அமைதியான இரவில், ஒரு மர்மமான கடைக்குள் நுழையும் ஒருவன், அங்கே எதிர்பாராத விதமாக ஒரு பெண்ணின் பொம்மையைக் காண்கிறான். ஆனால் அது வெறும் பொம்மை அல்ல, பல நாட்களாக மூடப்பட்டிருந்த அந்தக் கடையில், அந்தப் பொம்மை எப்படி வந்தது? அதன் கண்கள்....
அமைதியான இரவில், ஒரு மர்மமான கடைக்குள் நுழையும் ஒருவன், அங்கே எதிர்பாராத விதமாக ஒரு பெண்ணின் பொம்மையைக் காண்கிறான். ஆனால் அது வெறும் பொம்மை அல்ல, பல நாட்களாக மூடப்பட்டிருந்த அந்தக் கடையில், அந்தப் பொம்மை எப்படி வந்தது? அதன் கண்கள் உயிரற்றதாகத் தோன்றினாலும், அதில் ஒரு பயங்கரமான ரகசியம் புதைந்திருக்கிறது. இந்த மர்ம முடிச்சுகளை அவிழ்க்கும் முயற்சியில், ஒரு கொடூரமான கொலை வழக்கில் சிக்கிக்கொள்கிறான் ஒரு துப்பறியும் நிபுணன். அவனது ஒவ்வொரு அடியும் ஆபத்தை நோக்கிச் செல்கிறது. ஒரு பெண் காணாமல் போன வழக்கும், ஒரு கொலையும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருக்க, இந்த அழகிய கொலைக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் உண்மை என்ன? இந்த ஆபத்தான விளையாட்டில் அவன் எப்படித் தப்பிப்பான்?
- E1. மினிஸ்டர் பொண்ண காணவில்லை
- E2. யார் இந்த இளைஞர்.
- E3. ஓர் அழகிய கொலை
- E4. யார் அந்த பெண்
- E5. இந்த காலத்திலும் பில்லி சூனியம்
- E6. பாலாவின் விசாரனை
- E7. ராவணேஷ்ன் வருகை
- E8. முதற்கட்ட விசாரணை
- E9. அடி வாங்கிய ராவணேஷ்
- E10. ரமேஷ் சொன்ன இரகசியம்
- E11. வயிறா இல்லை வண்ணான் பொதியா?
- E12. பழியை ஏற்றுக் கொண்ட அசாம் பையன்
- E13. ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம்
- E14. சுரேஷ் சொன்ன தகவல்
- E15. மீண்டும் அடி வாங்கிய ராவணேஷ்
- E16. அடியை கேட்டு வாங்கிய ஆதிரை
- E17. மீண்டும் தொடங்கிய விசாரனை
- E18. நீலகண்டன் சொன்ன தகவல்
- E19. பாலாவிடம் விசாரனை
- E20. திடிக்கிடும் உண்மைகள்