
உயிரே! உதிரத்தின் ஊற்றே!
சூழ்நிலையால் அனைவரையும் இழந்து தன் மகனுக்கு அப்பா யார் என்று கூட தெரியாமல் தன் மகனுக்காக மட்டுமே வாழும் ஆதினி. அவள் நிலை அறிந்து அவளுக்கு தெரியாமலே அவளை உயிராக நேசிக்கும் மயூரன். அவன் தன் தோழியை தான் நேசிக்கிறான் என்று....
சூழ்நிலையால் அனைவரையும் இழந்து தன் மகனுக்கு அப்பா யார் என்று கூட தெரியாமல் தன் மகனுக்காக மட்டுமே வாழும் ஆதினி. அவள் நிலை அறிந்து அவளுக்கு தெரியாமலே அவளை உயிராக நேசிக்கும் மயூரன். அவன் தன் தோழியை தான் நேசிக்கிறான் என்று தெரியாமல் அவனுக்கு தெரியாமலே அவனை நேசிக்கும் காரிகை. இதற்கு நடுவில் தான் மின்னல் போல் வருகிறான் அவன்! அவன் யார்? அவன் ஹீரோவா அல்லது வில்லனா? மயூரன் காதல் நிறைவேறுமா? அல்லது காரிகையின் காதல் நிறைவேறுமா? அல்லது புதிய திருப்பம் தோன்றுமா? ஆதினி மகனுக்கு அப்பா யார்? அவன் வருவானா? அவன் வந்தால் என்ன நேரும்? தெரிந்து கொள்ள தொடர்ந்து கேளுங்கள் உயிரே உதிரத்தின் ஊற்றே! Only on Pocket FM!
- E1. அப்பா பெயர் என்ன
- E2. காதலை எப்போ சொல்லப் போறேன்
- E3. ஏன் சின்ன பையன இப்படி பண்ற
- E4. தனபால் கோவம்
- E5. ஆதினி மயூரன் பற்றி சிறு குறிப்பு
- E6. அப்பா பேர் தெரியாமையா
- E7. இங்க எதுக்கு பையன கூட்டிட்டு வர
- E8. உன்னோட லிமிட்ல இரு
- E9. மயூரன் ஃபேமிலி விட்டு ஒதுங்கி போ
- E10. தேவகி கூறியதை கேட்டு மயூரன் அதிர்ச்சி
- E11. யார பாக்க வரிங்க
- E12. கன் மாதிரி நிக்குறான்
- E13. எனக்கு அந்த கிழவிய பிடிக்கல
- E14. ஷாப்பிங் அட்ராசிட்டி
- E15. மச்சத்தை பார்த்து மயூரன் புருவம் சுருங்க
- E16. ஆதினி கோவம்
- E17. காசு எப்படி வந்தாலும் திம்பியா
- E18. டின்னர் பார்ட்டி
- E19. லிவ்விங் ரிலேஷன்ஷிப்
- E20. நீ எதுக்கு ஃபோன் பண்ற
Lakshmi — 5/5 — 6M ago
சூப்பர் ரொம்ப அருமையா இருக்குது ஸ்டோரி
gd — 5/5 — 5M ago
good