
இதயம் சொல்லும் கதை
இன்னும் மூன்று நாட்களில் திருமணம்..... அவள் உயிருக்கும் அதிகமாக நேசித்த அவளுடைய காதலன் வேறொரு பெண்ணோட நெருக்கமாக இருப்பதை அவள் கண்ணால் காண நேரிட, அவள் இதயம் கனத்தது. ஏமாற்றம் தாங்காமல் கோபத்தில் அவள் எடுக்கும் ஒர் முடிவு,....
இன்னும் மூன்று நாட்களில் திருமணம்..... அவள் உயிருக்கும் அதிகமாக நேசித்த அவளுடைய காதலன் வேறொரு பெண்ணோட நெருக்கமாக இருப்பதை அவள் கண்ணால் காண நேரிட, அவள் இதயம் கனத்தது. ஏமாற்றம் தாங்காமல் கோபத்தில் அவள் எடுக்கும் ஒர் முடிவு, அவள் வாழ்க்கையின் திசையை மாற்றிவிட்டது. அந்த முடிவின் விளைவாக அவள் ஊருக்குள் எமலோகத்தின் நரகத்திலிருந்து தப்பி வந்த அரக்கன் என்ற சொல்லப்படும் ஒரு ஆணுடன் சிக்கிகொள்கிறாள். விதியின் ஆட்டம் இன்னும் முடியவில்லை, அவளுடைய காதலன் அவளை மீண்டும் தேடி வருகிறான். இருவரில் இவள் யாரை தேர்ந்தெடுப்பாள்? இரத்த சொந்தங்களே பார்த்து பயப்படும் ஒருவனை இவள் எப்படி சாமலிபால்? அவன் உண்மையில் அனைவரும் சொல்வது போல் அரக்கனா இல்லை வேறு ஏதாவது கதை உண்டா? இவள் அவள் காதலனை மன்னித்து ஏற்றுக் கொள்வாளா? இவள் வாழ்வின் உண்மையான காதல் தான் யார்? இவள் வாழ்வின் கதைதான் என்ன? இதை சொல்லும் கதை தான் இதயம் சொல்லும் கதை - காதலுக்கும் துரோகத்துக்கும் இடையில் விதியின் விளையாட்டு
- E1. காதல் துரோகம்
- E2. இந்த கல்யாணம் நடக்கணும்
- E3. நிவி எடுக்கும் முடிவு
- E4. கிளப்புக்கு சென்ற நிவி
- E5. நான் யாருணு உனக்கு தெரியுமா
- E6. ஆரியனின் திருமணம்
- E7. நிவியின் யோசனை
- E8. ஆரியனை சந்தித்த நிவி
- E9. உதவி செய்ய ஒப்புக்கொண்ட ஆரியன்
- E10. உன் டிசைன்ஸ் நல்லா இருக்கு
- E11. ஆரியன் ஏன் நிவிக்கு உதவ வேண்டும்
- E12. பிரச்சனையில் நிவி
- E13. ஆரியன் என்ன கல்யாணம் பண்ணிக்கிறியா
- E14. திருமணம் நடக்குமா?
- E15. ஆரியன் நிவியின் திருமணம்
- E16. நிவியை ஏற்றுக்கொல்பார்களா?
- E17. முதல் நாள்!
- E18. எந்த நம்பிக்கையில் என்னை கல்யாணம் பண்ண?
- E19. விஜயை சந்தித்த ஆரியன்
- E20. அப்படி என்ன டெஸ்ட்?