
Nagal Nijamagirathu
மனிதர்கள் கார்பன் காகிதங்களைப் பயன்படுத்துவது நகலெடுக்கத்தான். நாமறிந்த அச்சுக் காகிதங்கள் சமர்த்தானவை. எழுதியதை அச்சுப் பிசகாமல் எதிரெழுதுபவை. ஆனால், இந்தக் கதையில் வரும் அச்சுக் காகிதம் கிட்டத்தட்ட காலப் பயணம் செய்யக் கூடியதாக இருக்கிறது. இறந்த காலத்தில் நடந்த எல்லாவற்றையும் மீட்டுத்....
மனிதர்கள் கார்பன் காகிதங்களைப் பயன்படுத்துவது நகலெடுக்கத்தான். நாமறிந்த அச்சுக் காகிதங்கள் சமர்த்தானவை. எழுதியதை அச்சுப் பிசகாமல் எதிரெழுதுபவை. ஆனால், இந்தக் கதையில் வரும் அச்சுக் காகிதம் கிட்டத்தட்ட காலப் பயணம் செய்யக் கூடியதாக இருக்கிறது. இறந்த காலத்தில் நடந்த எல்லாவற்றையும் மீட்டுத் தந்தது. அப்படியான கார்பன் ஷீட்டை அபகரிக்க நஞ்சப்பன் சில கொலைகளைச் செய்கிறான். அதில் அதன் உரிமையாளனான அரும்புவின் அப்பாவும் அடக்கம். தனது அப்பாவைக் கொலை செய்த நஞ்சப்பனைச் சட்டத்தின் முன் நிறுத்த தனது காதலி அருவியுடன் போராடுகிறான் அரும்பு. அதற்குள்ளாக கார்பன் ஷீட் தனது அடுத்த அவதாரத்தை எடுக்கிறது. அப்படி என்ன புதிய சக்தி அதற்குக் கிடைத்தது? நஞ்சப்பன் சட்டத்தின் பிடியில் சிக்குவானா? அரும்பு அருவி காதல் என்னவானது? தெரிந்து கொள்ள கேளுங்கள் நகல் நிஜமாகிறது! Only on Pocket FM!
Disclaimer: This show may contain expletives, strong language, and mature content for adult listeners, including sexually explicit content and themes of violence. This is a work of fiction and any resemblance to real persons, businesses, places or events is coincidental. This show is not intended to offend or defame any individual, entity, caste, community, race, religion or to denigrate any institution or person, living or dead. Listener's discretion is advised.

