
சாபமடா(டி) நீ எனக்கு
There is no such thing as an orphan in this world. Everyone depends on others for something. In such a situation, her own ties, without a mother or father, make....
There is no such thing as an orphan in this world. Everyone depends on others for something. In such a situation, her own ties, without a mother or father, make her feel like a refugee. In a state of helplessness, she gets an unexpected marriage. Will this marriage be a blessing or a curse to her already painful life? Will she save her life? Or will she change the hero and turn even a cursed life into a blessing? Listen to find out, Sabamadaa Nee Enakku! Only on Pocket FM!
- E1. துவக்கம்
- E2. ஆத்விக் சைத்தன்யன்
- E3. சோதனைக் காலம்
- E4. சம்பளம் இல்லாத வேலைக்காரி
- E5. இருபது வயதான இளம் பெண்
- E6. Mrs .ஆராத்யா
- E7. திக்கற்ற நிலை
- E8. முதல் பார்வையில்
- E9. இந்த வாழ்க்கை சிறக்குமா...?
- E10. பொறுமைய சோதிக்கிற...!
- E11. நீ யாரோ... நான் யாரோ..!
- E12. திக் ப்ரெண்ட்ஸ்
- E13. எங்கும் அவள் பெயர்
- E14. அழிக்க வந்த ராட்சசன்
- E15. சிலுப்பிட்டு வந்த சிலுக்கு
- E16. இது எங்க போய் முடியப் போகுதோ?!
- E17. தன் கணவனின் காதலி
- E18. மேக்னாவின் பர்ச்சேஸ்..
- E19. ஆராத்யா V/s மேக்னா
- E20. மேக்னாவின் சுயரூபம்
MeenaBala — 5/5 — 6M ago
Hello Everyone...MeenaBala here..Thanks for the love and support you have given me. I have read the comments and felt really happy to give voice over for this story. I hope I have satisfied all of your expectations. please listen this full story and share your feedback. Thanks to Writer Maria and the complete team for this story 🙂
SK — 5/5 — 9M ago
நாங்கள் இங்கு தையல் தொழிலாளிகள் நாங்கள் எங்களுக்கு நாவல் வாசிக்க நேரம் கிடையாது கதைகளை காதால் தான் கேக்க நேரம் தைத்துக் கொண்டே கேட்போம் ஆதலால் எங்களுக்கு கதைகளை முழுமையாக தரும்படி கேட்கிறோம் நிறைய பதிவுகளில் 700 எபிசோட்ஸ் இருக்கு என்று சொல்றாங்க ஆனால் நாங்கள் கேட்கிறது வேறு 200 எபிசோடு மட்டுமே தயவுசெய்து எங்களுக்கு முழுமையாக கதையை பதிவு செய்யுங்கள் எங்களுக்கு பாக்கெட் எஃப் எம் தான் பிடித்து இருக்கிறது நிறைய ஸ்டோரி ரீடர்ஸ் வேற பக்கம் சென்றதால் தான் நீங்கள் கதைகளை மூளை மூலமாக எங்களுக்கு சமர்பிக்கிறீர்கள் அதையும் முழுமையாக இருக்க மாட்டேன் என்கிறீர்கள் தயவு செய்து இதற்கு பதில் சொல்ல வேண்டும் ஆனால் நாவலை முழுசாக கொடுங்கள் நீங்க இந்த பதிவுகளை வாசித்து பார்க்கிறீர்களா என்று எங்களுக்கு தெரியல வாசித்தீர்கள் என்றால் எங்களுக்கு கதைகளை முழுமையாக கொடுக்கும்படி கேட்டுக்கொள்கிறோம் இது எங்கள் தையல் குழுவின் சார்பாக நன்றி
kalai — 5/5 — 10M ago
ப்ளீஸ் வாய்ஸ் சேஞ்ச் பண்ணுங்க ஒரு நல்ல ஸ்டோரிக்கு இப்படி ஒரு வாய்ஸ் போட்டு வச்சிருக்கீங்க நல்லாவே இல்ல 750 எபிசோடு இந்த கதையை நான் படிச்சு முடிச்சிட்டேன் சூப்பரான ஸ்டோரி.
PocketFM User — 5/5 — 3M ago
As Usual Ms. Meena Bala, you never failed to give your best. Your voice is always the best. Only Bgm, should make it better.
selvam — 4/5 — 10 days ago
❤️❤️every thing is good but so far beating a woman is not correct the proud thing of a man is never keeping hands on woman like beating her in this story they show it is love but in love he should devotional to her he can get angry but never slap her that is the one I don't like in this story instead of that everything is very nice ♥️❤️
Reddy — 5/5 — 3M ago
meena bhala nan voice super ah irukku mariya sister story super super super 😍❤️🙌💯
Eliza Bath — 5/5 — 4M ago
உங்க கதை உண்மையிலேயே சூப்பரா இருக்கு எக்ஸ்ட்ரா எபிசோடு இன்னும் எக்ஸ்சேஞ்ச் பண்ணுங்க டைம் என்ன எக்ஸ்சேஞ்ச் பண்ணுங்க ஃப்ரீ டைம் கதை நல்லா இருக்கு கண்டினியூ கேக்காம இருக்க முடியல கண்டினுவா கேட்டுகிட்டே இருக்கணும் போல இருக்கு ப்ளீஸ் உங்க எபிசோடு எக்ஸ்சேன்ஜ் பண்ணுங்க ஃப்ரீ எபிசோட் எக்ஸ் சேன்ஜ் பண்ணுங்க
Rudra — 5/5 — 22 days ago
Abuse konjam kamiya iruntha paravala
Gayathri — 5/5 — 8M ago
enna voice changer panitigala thank you so much Athuvum Meena Bala voice apadiye ennai saithavale group konjam eduthutu vathigana Nalla erugum please try panuga this story also very nice