
#9 in Fantasy
The Warrior
One man against a million warriors, Vamsi Kadambarayan fights to protect a sacred poison stone. After 3 days of nonstop battle, he finally gives up and jumps off the mountain....
One man against a million warriors, Vamsi Kadambarayan fights to protect a sacred poison stone. After 3 days of nonstop battle, he finally gives up and jumps off the mountain to save the stone from reaching wrong hands. Instead of dying, Vamsi wakes up in a weak young man's body named Vamsi Harichandran. Vamsi finds that the young man had been poisoned to death before the night of his wedding. A mighty warrior's soul reincarnated in a weak body. What has happened to the sacred poison stone ? What is the purpose of Vamsi being alive? Why was Vamsi Harichandran killed, and who is he marrying? Will Vamsi survive in his new body?
- E1. ஆகாய மரகதக்கல்
- E2. உடல் மாறிய ரகசியம்
- E3. கொடூரம் நிறைந்த வாழ்க்கை
- E4. சொல்ல முடியாத காதல்
- E5. மிரண்டு போன குதிரை
- E6. கல்யாணம் நிற்குமா?
- E7. ஆதிரை சொன்ன ரகசியம்
- E8. நான் உனக்கு மனைவி இல்ல
- E9. இது தான் கடைசி இரவு
- E10. வம்சி கேட்ட உதவி
- E11. அதிசய புல்
- E12. ரத்த காட்டேரி
- E13. Childhood Memories
- E14. வம்சியை தேடி வந்த ஆதிரை
- E15. வம்சியின் ஆட்டம்
- E16. சிடுவி மடத்தின் வருகை
- E17. வம்சி விரித்த வலை
- E18. பரிதாபமான துருவன்
- E19. மிரண்டுபோன ஆதிரை
- E20. வம்சியின் சபதம்
John — 5/5 — 3M ago
finally ah human voice after a long time😭😭😭😭 Please give human voice like this, we hate AI voice
DIN35H — 5/5 — 5M ago
I like the story very much . The story plot and the Narrator voice are excellent . @pocketfm Try to upload more series like this soon...
Mahe — 4/5 — 3M ago
voice superb. unga voice enakku romba pidikkum bro. storyum nalla irukku. interesting ah kondu ponga. and bro naanum pocket fm la story pottirukken. but AI voice la varuthu. ennoda storykku neenga voice koduppeengala bro.
raja — 5/5 — 3M ago
269 voice super quality eruthu chi 270 apram voice nalla ella old voice podugga bro new voice wenam
karthi D — 3/5 — 15 days ago
முதல்ல நீங்க வீடியோவா போட்டப்போ கதைய பார்க்க ரொம்ப ஆர்வமாவும் சுவாரசியமாவும் இருந்துச்சு. ஆனா இப்போ வெறும் ஆடியோவா மட்டும் கேட்கும்போது கதைய மனசுல கற்பனை பண்ணி பார்க்க (visualize பண்ண) கொஞ்சம் கஷ்டமா இருக்கு. முன்ன மாதிரி வீடியோவோட போட்டீங்கன்னா எல்லாருக்கும் பார்க்க ஈஸியா இருக்கும், இன்னும் நிறைய பேர் விரும்பி பார்ப்பாங்க. முடிஞ்சா மறுபடியும் வீடியோவாவே போடுங்க!" நீங்க வீடியோவா போட்டப்போ கதைய பார்க்க ரொம்ப ஆர்வமாவும் சுவாரசியமாவும் இருந்துச்சு. ஆனா இப்போ வெறும் ஆடியோவா மட்டும் கேட்கும்போது கதைய மனசுல கற்பனை பண்ணி பார்க்க (visualize பண்ண) கொஞ்சம் கஷ்டமா இருக்கு. முன்ன மாதிரி வீடியோவோட போட்டீங்கன்னா எல்லாருக்கும் பார்க்க ஈஸியா இருக்கும், இன்னும் நிறைய பேர் விரும்பி பார்ப்பாங்க. முடிஞ்சா மறுபடியும் வீடியோவாவே போடுங்க!"
Bharath M — 5/5 — 20 days ago
எதுக்கு அடிக்கடி ஆடியோவா, மாத்திடுறீங்க வீடியோவ பார்க்க தான் ரொம்ப நல்லா இருக்கு ஆடியோ விட வீடியோ தான் ரொம்ப புடிச்சிருக்கு, தயவு செஞ்சு ஆடியோவை மாத்தாதீங்க வீடியோவை காட்டுங்க... ஆடியோவா மாத்தும்போது, இந்த ஆப்ய டெலிட் பண்ற பண்ணிடலாம் போல கோவம் வருது