
மாய எல்லை: காணாத உலகம்
இந்தியாவிலிருந்து திருடப்பட்ட பழங்காலச் சிலைகளை மீட்டு வரும் இளம் அதிகாரி, விதிகளை மீறி பயணத் திட்டத்தை மாற்றுகிறான். அந்த ஒரு முடிவு சிலைகளைக் காப்பாற்றினாலும், அவனது வாழ்க்கையை ஒரு புரியாத மர்மத்திற்குள் தள்ளுகிறது. இந்தியா நோக்கிப் பயணிக்கும் கப்பலில் அவனைச் சந்திக்கும்....
இந்தியாவிலிருந்து திருடப்பட்ட பழங்காலச் சிலைகளை மீட்டு வரும் இளம் அதிகாரி, விதிகளை மீறி பயணத் திட்டத்தை மாற்றுகிறான். அந்த ஒரு முடிவு சிலைகளைக் காப்பாற்றினாலும், அவனது வாழ்க்கையை ஒரு புரியாத மர்மத்திற்குள் தள்ளுகிறது. இந்தியா நோக்கிப் பயணிக்கும் கப்பலில் அவனைச் சந்திக்கும் ஒரு சிறுமி, “என்னைக் கண்டுபிடி... அப்போதான் நீ யாருன்னு உனக்கே தெரியும்” என்று சொல்லிவிட்டு, ஒரு பயங்கரத் தாக்குதலுக்குப் பிறகு மாயமாகிறாள். கப்பல் பதிவுகளிலும், கண்காணிப்பு கேமராவிலும் அவள் இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. இரண்டு வருடங்களுக்கு முன் காணாமல் போன அந்தச் சிறுமி, எப்படி நடுக்கடலில் அவனைச் சந்தித்தாள்? அவனது கடந்த காலத்திற்கும், இந்த மாய எல்லைக்கும் என்ன தொடர்பு?