Pocket FM
Log in
என் வாழ்வின் வரம் நீ!

என் வாழ்வின் வரம் நீ!

53.1K Plays
Star icon
Star icon
4.8
|38
Romance

குடும்பமே உயிர்; குடும்பமே நம்பிக்கை; குடும்பமே தனது பலம் பலவீனம் என்று வாழ்ந்து வந்த நம் நாயகிக்கு ஒட்டுமொத்த பலமாக இருந்த குடும்பம் இக்கட்டான ஒரு சூழ்நிலையில் ஒட்டுமொத்த குடும்பமும் அவளை கைவிட்டுவிட்டது. எந்த நேரத்தில் அவளை தாங்கிப் பிடிக்க வேண்டுமோ....

குடும்பமே உயிர்; குடும்பமே நம்பிக்கை; குடும்பமே தனது பலம் பலவீனம் என்று வாழ்ந்து வந்த நம் நாயகிக்கு ஒட்டுமொத்த பலமாக இருந்த குடும்பம் இக்கட்டான ஒரு சூழ்நிலையில் ஒட்டுமொத்த குடும்பமும் அவளை கைவிட்டுவிட்டது. எந்த நேரத்தில் அவளை தாங்கிப் பிடிக்க வேண்டுமோ அந்த நேரத்தில் அவளை அனைவரும் ஒரு சேர கை விட்டுவிட்டனர். எந்த இடத்தில் அவளை நம்ப வேண்டுமோ அந்த இடத்தில் அவள் மீது நம்பிக்கையே இல்லை என்று கைவிட்டு விட்டனர். அந்த நொடி அவள் எடுக்கும் முடிவு என்ன? தெரிந்து கொள்ள தொடர்ந்து கேளுங்கள் என் வாழ்வின் வரம் நீ! Only on Pocket FM!