
எனக்காக ஒரு உயிர்
பெண்களின் நிழல் தன் மேல் பட்டாலே பாவமாக நினைக்கும் Business உலகின் சக்கரவர்த்தியான நாயகன் கோவத்திற்கு குறைவே இல்லை எதிரிகளுக்கும் பஞ்சமில்லை இவற்றுக்குள் தான் அவனின் வாழ்க்கை. அவனைப் பார்த்தாலே அனைவரும் இரண்டடி தள்ளி நின்று பேசுவார்கள் அவன் தான் நம்....
பெண்களின் நிழல் தன் மேல் பட்டாலே பாவமாக நினைக்கும் Business உலகின் சக்கரவர்த்தியான நாயகன் கோவத்திற்கு குறைவே இல்லை எதிரிகளுக்கும் பஞ்சமில்லை இவற்றுக்குள் தான் அவனின் வாழ்க்கை. அவனைப் பார்த்தாலே அனைவரும் இரண்டடி தள்ளி நின்று பேசுவார்கள் அவன் தான் நம் நாயகன் ஆதித்ய வர்மா பிறந்ததே மனதுக்கு பிடித்தது போல் சுதந்திரமாய் வாழ மட்டுமே என்று சிட்டுக்குருவியாய் சிறகடித்துப் பறக்கும் நாயகி. கோவத்துக்கும் அவளுக்கும் எட்டா பொருத்தம் எதிரிகள் என்றால் யார் என்று கேட்பவள். குழந்தை முதல் குடுகுடு வயோதிபர் வரை அவளைப் பிடிக்காதவர்கள் யாரும் இல்லை அவள் தான் நம் நாயகி மதுமிதா இந்த இரண்டு துருவங்கள் சந்திப்பதால் அவர்கள் வாழ்க்கையில் வரப் போகும் மாற்றம் தான் இந்த கதை. எனக்காக ஒரு உயிர்.