
விடியலை தேடும் நிலா
தனக்கு பிடித்த ஒருவன் ஏழை, அனாதை என்று தெரிந்தும் அவன் நல்லவன் என்கின்ற ஒரே காரணத்தினால் சூரியாவை திருமணம் செய்து கொள்ள நினைக்கிறாள் நம் நாயகி நிலா. ஆனால், திருமண மேடையில் தாலி கட்டியதும், சூர்யா திடீரென நிலாவின் கையை....
தனக்கு பிடித்த ஒருவன் ஏழை, அனாதை என்று தெரிந்தும் அவன் நல்லவன் என்கின்ற ஒரே காரணத்தினால் சூரியாவை திருமணம் செய்து கொள்ள நினைக்கிறாள் நம் நாயகி நிலா. ஆனால், திருமண மேடையில் தாலி கட்டியதும், சூர்யா திடீரென நிலாவின் கையை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு, அவளை வலுக்கட்டாயமாக காரில் இழுத்துச் செல்கிறான். தான் நினைத்தது போல சூர்யா ஏழை இல்லை, என்பது நிலாவுக்கு தெரிய வருகிறது. சூர்யா நம்பர் ஒன் பிசினஸ்மேன்.. சூர்யா எதற்காக தான் ஏழை என்று சொல்லி நிலாவை அவசர அவசரமாக திருமணம் செய்து கொள்கிறான். நிலாவின் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்து நிற்க, சூர்யா ஏன் இப்படிச் செய்கிறான்? அவன் யார்? நிலாவை எங்கு அழைத்துச் செல்கிறான்? இந்த அவசரத் திருமணத்தின் பின்னணியில் மறைந்திருக்கும் மர்மம் என்ன?