
ருத்ர மோகினி
அவன் கோடிஸ்வர குடும்பத்தின் வாரிசு. ஆனால் அவனுக்குள் ஒளிந்திருக்கும் மாய சக்தியால் ஆசீர்வதிக்கப்பட்டவன். அதே சமயம் சபிக்கப்பட்டவன்! அவனது ஒவ்வொரு அசைவிலும் மர்மம் ஒளிந்திருக்கிறது. அவனது சக்தியைப் பறிக்கத் துடிக்கும் ஒரு மாய மோகினி. அவனது காதலை அல்ல, அவனது உயிரையே....
அவன் கோடிஸ்வர குடும்பத்தின் வாரிசு. ஆனால் அவனுக்குள் ஒளிந்திருக்கும் மாய சக்தியால் ஆசீர்வதிக்கப்பட்டவன். அதே சமயம் சபிக்கப்பட்டவன்! அவனது ஒவ்வொரு அசைவிலும் மர்மம் ஒளிந்திருக்கிறது. அவனது சக்தியைப் பறிக்கத் துடிக்கும் ஒரு மாய மோகினி. அவனது காதலை அல்ல, அவனது உயிரையே காவு கேட்கிறாள்! அவள் மகா தேவனின் பக்தை. எதற்கும் அஞ்சாத இளம்பெண். பஞ்சபூதங்களின் ரகசியம் அவள் விரல் நுனியில் இருப்பது அவளுக்கே தெரியாது. ஒரு சாதாரண பெண்ணாக வளர்ந்தவள், "ஆதித்ய சூரிய வம்ச" குடும்பத்தின் மருமகளாக நுழையும்போது அவளுக்குத் தெரியாது அவள் ஒரு மனிதனை அல்ல, ஒரு 'அதிசயப் பிறவியை' மணம் முடிக்கிறாள் என்று! மயக்கும் அழகால் வசியமிடும் அந்த மாய மோகினியின் தாகத்திற்கு, இவன் பலியாகப் போவது உறுதி என விதி எழுதப்பட்டிருக்க அந்த விதியையே மாற்றப்போகும் அந்தப் பெண் யார்? எல்லாவற்றிற்கும் மேலாக, இந்தக் கதையின் போக்கையே மாற்றப்போகும் அந்த ஒரு ரகசிய உண்மை என்ன? தெரிந்து கொள்ள தொடர்ந்து கேளுங்கள் ருத்ர மோகின்! Only on Pocket FM!