Pocket FM
Log in
நிழல் நிஜமானது

நிழல் நிஜமானது

13.5K Plays
Star icon
Star icon
4.6
|27
Suspense & Thriller

அவனுடைய நண்பனுக்கு நடந்த துரோகம் எங்கே தனக்கும் நேர்ந்து விடுமோ என்ற பயத்தில் தன்னுடைய அன்பு மனைவியை சுடு சொற்களால் வதைக்கிறான் இந்த கதையின் நாயகன். அது ஒரு சப்பைக்கட்டு என தெரியாமல் அவளும் அவன் மீது கொண்டு அதீத அன்பால்,....

அவனுடைய நண்பனுக்கு நடந்த துரோகம் எங்கே தனக்கும் நேர்ந்து விடுமோ என்ற பயத்தில் தன்னுடைய அன்பு மனைவியை சுடு சொற்களால் வதைக்கிறான் இந்த கதையின் நாயகன். அது ஒரு சப்பைக்கட்டு என தெரியாமல் அவளும் அவன் மீது கொண்டு அதீத அன்பால், அதோடு பெண்கள் அடங்கி தான் போக வேண்டுமென அனைத்தையும் தாங்கி கொள்கிறாள். அவள் வேலைக்கு செல்லும் இடத்தில் அவளுக்கு ஒரு ஆறுதல் கிடைக்கிறது. அது அவளுக்கு மிகவும் பிடித்து இருந்தது. அதனை விட்டு நீங்க மனம் இல்லாதவள், கணவன் வேலையை விட்டு விடு என சொல்லியும் கேட்காமல், ஒரு கட்டத்தில் கணவனையே வேண்டாம் என முடிவெடுத்து அவனை விட்டு நீங்குகிறாள். அவனோ அதன் பிறகு அவள் இல்லாமல் வாழ முடியாது என நாடகம் ஆடி, மீண்டும் அவளை நெருங்க முற்படுகிறான். ஆனால் அவனை அவளிடம் வராத படி செய்கிறது அவள் தற்போது காதல் கொண்டு இருக்கும் மனித உருவத்தை ஒத்த ஜவுளி கடை பொம்மை ஒன்று. பொம்மையா, அவனா? நிழலா? நிஜமா? நிழல் நிஜமாகிவிடுமோ? தெரிந்து கொள்ள தொடர்ந்து கேளுங்கள் நிழல் நிஜமானது! Only on Pocket FM!