
தென்னவர்
3K Plays3.6|5Fantasy
Star icon
Star icon
ஒரே நாடு ஒரே மன்னன் என்று ஆள நினைக்கும் பாண்டிய மன்னன் அதை நிறைவேற்ற துடிக்கும் ஓர் வளர்ப்பு இளவரசன் மற்றொருபுறம் தன் நாட்டு மக்களுக்காக மொத்த உலகத்தையும் எதிர்க்கத் துணியும் சேர இளவரசன் மற்றொரு பக்கம்....
ஒரே நாடு ஒரே மன்னன் என்று ஆள நினைக்கும் பாண்டிய மன்னன் அதை நிறைவேற்ற துடிக்கும் ஓர் வளர்ப்பு இளவரசன் மற்றொருபுறம் தன் நாட்டு மக்களுக்காக மொத்த உலகத்தையும் எதிர்க்கத் துணியும் சேர இளவரசன் மற்றொரு பக்கம் இந்த காலத்தைப் பற்றி எதுவும் தெரியாமல் இருபதாம் நூற்றாண்டில் இருந்து இந்த காலத்திற்கு வரும் சோழ இளவரசன் இவர்கள் மூவரில் யார் குமரிக்கண்டத்தை ஆளப்போகிறார் தமிழ் மக்களின் தலைவன் யார் இந்த மண்ணின் தென்னவன் யார் என்பதைக் காலம் எவ்வாறு கண்டறியப் போகிறது அரியணை ஏறுபோகும் இளவரசன் யார் என்பதே இந்த கதையின் கருவாகும்