Pocket FM
Log in
சுடர்விழி

சுடர்விழி

778 Plays
Star icon
Star icon
3
|2
Drama

சுடர் விழி. தொடர். அத்தியாயம்.1. 1.மாப்பிளை... அவள் பெயர் சுடர்விழி. சுடர்.... சுடர்..என்று எல்லோரும் கூப்பிடுவார்கள். மிகவும் அழகானவள் பார்க்க மிகவும் அழகாக இருப்பாள். அவன் சக்தி பத்தாம் வகுப்பு அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தான்  சக்தியின் வகுப்பில் மனோகரன் என்பவன் படித்து வந்தான் இருவரும் நண்பர்கள். சக்தியும் மனோகரன் இரண்டு பேரும்....

சுடர் விழி. தொடர். அத்தியாயம்.1. 1.மாப்பிளை... அவள் பெயர் சுடர்விழி. சுடர்.... சுடர்..என்று எல்லோரும் கூப்பிடுவார்கள். மிகவும் அழகானவள் பார்க்க மிகவும் அழகாக இருப்பாள். அவன் சக்தி பத்தாம் வகுப்பு அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தான்  சக்தியின் வகுப்பில் மனோகரன் என்பவன் படித்து வந்தான் இருவரும் நண்பர்கள். சக்தியும் மனோகரன் இரண்டு பேரும் ஒரே வகுப்பில் படித்துக் கொண்டிருந்தார்கள்.மனோகரனுக்கு கணிதம் வராது. ஆனால் சக்தி எல்லா பாடத்திலும் முதல் மாணவனாக படித்து வந்தேன். சக்தியை ஆசிரியர்கள் மிகவும் அன்பாக நடத்துவார்கள் அவன் பள்ளியில் சக்திக்கு நல்ல மதிப்பும் மரியாதையும் உண்டு. டேய் குட்டி அப்புறம் சொல்லுடா  சொல்லுடா இண்டெர்ஸ்ட்டா...  சொல்லு அப்புறம்... அப்புறம்...  சுடர்விழியின் அப்பா வனத்துறையில் பாரெஸ்ட்ர் பெயர் குணசேகர். அம்மா ஹவுஸ் ஒயிப் ஒரு பொண்ணு அதான் சுடர்விழி பையன் தான் மனோகரன். சுடர் விழி +2முடித்து விட்டு மகளீர் கலைக்கல்லூரியில் பி. ஏ. ஆங்கிலம் முதலாம் ஆண்டுமகளீர் கல்லூரியில் படித்து வந்தாள். அவங்களுக்கு கோர்ட்டர்ஸ் வனத்துறை மூலம் கவர்மென்ட் கொடுத்து இருந்தாங்க. சக்தி அவங்க வீட்டு வழியாக தான் தினம் போவேன். அப்போது அவள் அவங்க  வீட்டின் வாசற்ப் படியில் நின்றுக் கொண்டு யாரையோ எதிர் பார்த்துக் கொண்டு நின்று இருப்பது போல் நின்று இருப்பாள். சக்தி அவன் தம்பி மனோகரையும் கூப்பிட்டுகொண்டு இரண்டு பேரும் சேர்ந்து தான் ஸ்கூல் போவார்கள். சக்தி போங்கும் முன்னே டீ பிஸ்கட் ரெடியாக இருக்கும். ஆரம்பத்தில் அவன் வேண்டாம் என்று தான் மறுத்தான். அவங்க அப்பா அம்மா அவனையும். அவங்க பிள்ளை மனோகரனைப்போல் பிள்ளையாகவே பாசத்தோடு அவனோடு பழகினார்கள். சக்தியும் அப்படி தான் அவர்கள் இடத்தில் நடந்து கொண்டேன். ஆனால் எல்லோரும் பேசுவார்கள் அவனிடம் சுடர் விழி மட்டும் பேசவே மாட்டாள் அவன் வீட்டிற்கு போகும் போதெல்லாம் அவள் வேகமா அவள் ரூமுக்கு போய் விடுவாள். அவனும் அதை ஒன்றும் பெரியதாக எடுத்துக் கொள்ள வில்லை.   டேய் அப்புறம் என்ன டா நடந்தது.? ரொம்ப நல்லா இருக்கு டா உன் கதை. இது உண்மையில் உனக்கு நடந்ததா? அப்புறம். ஆமா இது எனக்கு நடந்த உண்மை கதை தான் இது. நான் ரொம்ப நாளாக மனதில் போட்டு புதைத்து வைத்து இருந்தேன். நீ கேட்டியே ஒரு கேள்வி அதுக்கு தான் அன்று வழக்கம் போல் நான் ஸ்கூல் போனேன். மனோ... மனோ... உள்ளே இருந்து அவள் தான் பேசினாள் உள்ளே வந்து உட்காருங்க! ஓ சாப்பிடுகிறான் என்று நினைத்து உள்ளே சென்று ஹாலில் போட்டு இருந்த சேரில் உட்கார்ந்தேன். வீட்டில் அவங்க அப்பா அம்மா யாருமே இல்லை. அவங்க அப்பா வனத்துறை அதிகாரி அவருக்கு லீவு அதிகமா இல்லை மெடிக்கல் லீவும் கிடையாது என்று மனோகரன் என்னிடம் சொல்லி இருந்தான் அதனால் நான் அவர் டூட்டிக்கு போய் இருப்பார் அவங்க குப்பம்மாள் பாட்டி கடை தெருவுக்கு போய் இருப்பார். அம்மா பக்கத்து வீட்டுக்கு போய் இருப்பார் என்று நினைத்துக் கொண்டேன். ஹாலில் உட்கார்ந்து இருந்தேன். திடீர்னு காபி மணம் மூக்கை தொலைத்தது. இந்தாங்க என்று காபி டம்ளரை நீட்டினாள். நானும் பேசாமல் வாங்கிக் கொண்டேன். காபி குடித்து விட்டு டம்ளரை டீ ப்பாய்யின் மீது வைக்க போனேன். சுடர் அதை கையில் இருந்து வாங்கிக் கொண்டாள். டிவி யில் சன் மியூசிக் புதிய காதல் பாட்டு போய்கொண்டு இருந்தது. திடீர்னு கதவை சாத்தும் ஓசை கேட்டது. திரும்பி பார்த்தேன் சுடர் தான் கதவை சாதிக்கொண்டு வந்தாள். நான் எதுக்கு அவள் கதவை சாத்துகிறாள் என்று புரியவில்லை. அவள் மெதுவா மெதுவா என்னிடம் வந்து... எனக்கு ரொம்ப பயமாக இருந்தது. நான்..  மனோ... மனோ... என்றேன் பாதி வார்த்தைகள் மட்டுமே வெளியே வந்தது. பாதி வார்த்தைகள் தொண்டையில் சீக்கிக் கொண்டது. அவள் பேசினாள்... எல்லோரும் மாப்பிளை வீடு பார்க்க சேலம் போய் இருக்கிறார்கள் என்றாள்  எனக்கு புரியவில்லை. புரியும் வயதும் இல்லை எனக்கும் சுடர் விழிக்கும் மூன்று வருடம் வித்தியாசம். அவள் ஜெயின்ஸ் காலேஜில் பி. ஏ ஆங்கிலம் முதலாம்மாண்டு படித்துக் கொண்டு இருந்தாள். நான் போகிறேன் என்று எழுந்தேன் அவ்வளவு தான் என்னை... என்னை... அவள்... அவள். இறுக கட்டி அணைத்துக் கொண்டாள் எனக்கு மூச்சு முட்டியது பயத்தில் நடுங்கி கொண்டு இருந்தேன். அவளோ விடாமல் தொடர்ந்து என் கன்னத்தில் முத்தமுட்டுகொண்டே இருந்தாள். நான் நான். அவளை உதறி தள்ளி விட்டு கதவை திறந்துக் கொண்டு துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று வெளியே ஓடி வந்தேன். அப்பாடா நல்ல வேளை யாரும் பார்க்க வில்லை சாமி என்று சாமிக்கு நன்றி சொன்னேன். அது வனத்துறை அலுவலர்களுக்காக அரசு கட்டி கொடுத்த இலவச வீடு. அக்கம் பக்கம் வேறு வீடுகள் இல்லை. ஒரு வாரம் நான் ஸ்கூல் போகவில்லை அதற்கு காரணம் எங்க சங்கவி பாட்டி இறந்து விட்டார். அவங்க கார