
காதலே காதலே.....
39.1K Plays4.8|62Romance
Star icon
Star icon
இந்த கதையில ஹர்ஷ மித்ரன், மகிழ் மித்ரன் என இரண்டு நாயகர்கள். இவர்கள் இரட்டையர்களாக பிறந்து வேறு வேறு குணங்களுடன் வளர்கிறார்கள். ஒருவன் அடங்காமல். ஒருவன் அன்பானவன். இருவருக்கும் காதல் எப்படி தங்கள் வாழ்க்கையை மாற்றுகிறது. நாயகிகளை அடிமை ஆக்குகிறதா? இல்லை....
இந்த கதையில ஹர்ஷ மித்ரன், மகிழ் மித்ரன் என இரண்டு நாயகர்கள். இவர்கள் இரட்டையர்களாக பிறந்து வேறு வேறு குணங்களுடன் வளர்கிறார்கள். ஒருவன் அடங்காமல். ஒருவன் அன்பானவன். இருவருக்கும் காதல் எப்படி தங்கள் வாழ்க்கையை மாற்றுகிறது. நாயகிகளை அடிமை ஆக்குகிறதா? இல்லை இவர்களை அடங்கி போக வைக்கிறதா? மேலும் குடும்ப நபர்களின் அன்பு, பாசம், கட்டளை என அனைத்தும் கலந்த காதல் கதை.