
இரண்டு இதயங்களின் தேடல்
குடும்பத்துக்காக எதையும் செய்ய நினைக்கும் நாயகன் கோபத்தின் மறு உருவமாக இருக்கிறான். அனைவருக்கும் உதவி செய்ய வேண்டும் என்ற இரக்க குணம் கொண்ட நாயகி, பிறப்பிலேயே இரண்டு இதயங்களை கொண்டவள். தன்னை சுற்றி நண்பர்கள் கூட்டத்தை உருவாக்கி வைத்திருக்கிறாள். எதிர்பாராத விதமாக நாயகனுக்கும் நாயகிக்கும்....
குடும்பத்துக்காக எதையும் செய்ய நினைக்கும் நாயகன் கோபத்தின் மறு உருவமாக இருக்கிறான். அனைவருக்கும் உதவி செய்ய வேண்டும் என்ற இரக்க குணம் கொண்ட நாயகி, பிறப்பிலேயே இரண்டு இதயங்களை கொண்டவள். தன்னை சுற்றி நண்பர்கள் கூட்டத்தை உருவாக்கி வைத்திருக்கிறாள். எதிர்பாராத விதமாக நாயகனுக்கும் நாயகிக்கும் நடைபெறும் திருமணம், அதன் பின் காண்ட்ராக்ட் மேரேஜாக மாற்றம் பெறுகிறது. நாயகியை ஏற்றுக் கொள்ள மறுக்கும் நாயகன், அவனின் குடும்பத்துக்காக எதையும் செய்ய நினைக்கும் நாயகி. இவர்கள் வாழ்க்கையில், இந்த உலகத்தையே தன் ஒற்றை பேரைக் கொண்டு அடக்கி ஆளும் மிஸ்டர் எக்ஸ். இவர்களுக்குள் காதல் வருமா? யார் இந்த எக்ஸ்? எக்ஸ்ஸால் அவர்களின் வாழ்க்கையில் ஏற்பட போகும் மாற்றம் என்ன? மேலும் தெரிந்து கொள்ள கேளுங்கள் இரு இதயங்களின் தேடல்! Only on Pocket FM!