
அசுரனே அழகியே
பெண்களை அடியோடு வெறுக்கும் நம் நாயகன், பட்டாம்பூச்சி போல் மென்மையான, அதே நேரத்தில் கொஞ்சம் குறும்புக்கார பெண் நம் நாயகி. இவர்கள் இருவருமே தங்கள் தேவைக்காக திருமண பந்தத்தில் கையெழுத்திடும் முன் விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்திட்டு திருமணம் என்னும் பந்தத்தில்....
பெண்களை அடியோடு வெறுக்கும் நம் நாயகன், பட்டாம்பூச்சி போல் மென்மையான, அதே நேரத்தில் கொஞ்சம் குறும்புக்கார பெண் நம் நாயகி. இவர்கள் இருவருமே தங்கள் தேவைக்காக திருமண பந்தத்தில் கையெழுத்திடும் முன் விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்திட்டு திருமணம் என்னும் பந்தத்தில் இணைகின்றனர். சேட்டைக்கும் குறும்புக்கும் பேர் போனவன் அவன், கோவம் என்றால் என்ன விலை என்று கேட்பவன் நம் அடுத்த நாயகன்! அவளை பார்த்தால் கோபமே பயம் கொள்ளும், அந்த அளவுக்கு கோவக்காரி நம் அடுத்த நாயகி, இவர்கள் இருவரும் இவர்களே எதிர்பாராமல் சந்தர்ப்ப சூழ்நிலையால் பெரியவர்களின் கட்டாயத்தால் திருமணம் என்னும் பந்தத்தில் இணைக்கின்றனர். இந்த வெவ்வேறு மனநிலை குணம் கொண்ட இந்த இரண்டு ஜோடிகள் திருமணம் என்னும் பந்தத்தில் இணைந்து கடைசி வரை செல்வார்களா ? இல்லை, பாதியில் பிரிவார்களா? நிறைய காதல் ஊடல் சண்டை கலந்த "அசுரனே அழகியே" நாவலை கேளுங்கள். only on pocket fm& novel app!