
ராட்சசனுக்கு ஏற்ற ராட்சசி
நம்ம கதையோடு ஹீரோ ராணவ் மற்றும் ஹீரோயினி பவித்ரா இருவரும் அந்த விதியின் விளையாட்டால் மனதால் இணைவதற்கு முன்பே உடலால் இணைகிறார்கள். போதையில் யாரென்றே தெரியாமல் இருவரும் ஒன்றாக இணைந்திட அந்த இரவு, இருவரின் வாழ்க்கையும் புரட்டி....
நம்ம கதையோடு ஹீரோ ராணவ் மற்றும் ஹீரோயினி பவித்ரா இருவரும் அந்த விதியின் விளையாட்டால் மனதால் இணைவதற்கு முன்பே உடலால் இணைகிறார்கள். போதையில் யாரென்றே தெரியாமல் இருவரும் ஒன்றாக இணைந்திட அந்த இரவு, இருவரின் வாழ்க்கையும் புரட்டி போட்டது ஒன்றாக இணைத்தது. ஃபர்ஸ்ட் நைட்டை முடித்துவிட்டு திருமணமும் செய்து கொள்கிறார்கள். அவர்களுக்குள் மோதல் மோகம் காதல் காமம் என அனைத்தையும் ஆரம்பித்தது . உடலால் இணைந்த இருவரும் மனதால் இணைந்தார்களா இல்லையா? அந்தத் திருமணம் காதலை கொடுத்ததா இல்லையா? என்பதை தெரிந்துகொள்ள கேளுங்கள் ராட்சசனுக்கு ஏற்ற ராட்சசி