Pocket FM
Log in
மருமகன்

மருமகன்

18.8K Plays
Star icon
Star icon
4.8
|22
Drama

நம் கதையின் நாயகன் ஒரு நாள் ஒரு கிராமத்திற்கு சென்று அங்குவீட்டில் உள்ள ஒரு பெண்ணின் கழுத்தில் வலுக்கட்டாயமாக தாலியை கட்டுகிறான். அவன் எதற்காக அந்த பெண்ணின் கழுத்தில் தாலியை கட்டுகிறான்?அந்த பெண்ணுடன் சந்தோஷமாக வாழ்வதற்காகவா? இல்லை அவளை பழி....

நம் கதையின் நாயகன் ஒரு நாள் ஒரு கிராமத்திற்கு சென்று அங்குவீட்டில் உள்ள ஒரு பெண்ணின் கழுத்தில் வலுக்கட்டாயமாக தாலியை கட்டுகிறான். அவன் எதற்காக அந்த பெண்ணின் கழுத்தில் தாலியை கட்டுகிறான்?அந்த பெண்ணுடன் சந்தோஷமாக வாழ்வதற்காகவா? இல்லை அவளை பழி வாங்குவதற்காக? அதேபோல நான் கதையின் இரண்டாவது நாயகன் ஒரு பெண்ணை பார்த்து காதலித்து, அவளை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டு தன் தாய் தந்தையிடமும் சொல்லி, அந்தப் பெண்ணின் தாய் தந்தை தந்தையரிடமும் அனுமதி பெற்று அவளை ஊரறிய சந்தோசமாக திருமணம் செய்து கொள்கிறான். ஆனால் திருமணம் ஆன அன்று எனக்கு உன்னை பிடிக்கவில்லை என்று கூறுகிறான், உன்னோடு வாழ விருப்பம் இல்லை என்று சொல்கிறான் அவன் எதற்காக அப்படி கூறுகிறான்? இந்த இருவரின் வாழ்க்கையிலும் அப்படி என்ன நடக்கிறது தொடர்ந்து கேளுங்கள்...