Pocket FM
Log in
கெட்டி மேளம்

கெட்டி மேளம்

55.5K Plays
Star icon
Star icon
4.9
|58
Romance

சிட்டியின் நம்பர் ஒன் பிசினஸ்மேனாக இருக்கும் அர்ஜுன் காலை 10 மணி முதல் 5 மணி வரை பிசினஸில் அவன் ராஜா! அவனை வீழ்த்த ஒருவர் கூட இல்லை. ஆனால் மாலை 5 மணிக்கு மேல் இளமையில் அவன் ராஜாதி ராஜா!!....

சிட்டியின் நம்பர் ஒன் பிசினஸ்மேனாக இருக்கும் அர்ஜுன் காலை 10 மணி முதல் 5 மணி வரை பிசினஸில் அவன் ராஜா! அவனை வீழ்த்த ஒருவர் கூட இல்லை. ஆனால் மாலை 5 மணிக்கு மேல் இளமையில் அவன் ராஜாதி ராஜா!! மதுவும், மாதுவும் அவன் இணை பிரியாது. எந்தவித உணர்வுகளும் இல்லாத ஒரு முரடன். பரந்த வெளியில் பட்டாம்பூச்சி போல் எந்த தடையும் இல்லாமல் சுற்றித் திரிபவன். ஒழுக்கம், கண்ணியம் என அனைத்து நற்பண்புகளுக்கும் ஒன்றாய் சேர்ந்த உருவமாய் வளர்த்து நிற்பவள் தான் கீர்த்தி! எந்தவித பொருத்தமும் இல்லாமல் ஒரு பெரிய சூழ்ச்சியால் இவர்கள் இருவரும் திருமண பந்தத்தில் இணைகின்றனர். ஏற்கனவே கீர்த்தி மேல் இருக்கும் சிறிய பகையால் அவளை பழிவாங்குவதற்காகவே திருமணத்திற்கு அவன் சம்மதம் கூறுகிறான். அர்ஜுனை பொறுத்துக் கொள்ள முடியாமல் கீர்த்தி இந்த பந்தத்தை விட்டு வெளியேறுவாளா? இல்லை தன் காதலால் அவனை கண்ணியமானவனாக மாற்றுவாளா? சூழ்ச்சி செய்து இவர்களை இணைத்தது யார்? அவர்களின் தேவை என்ன? இது அனைத்தையும் கீர்த்தி கண்டறிவாளா? கோபம், வலி, காதல், கண்ணீர், புன்னகை, அன்பு என அனைத்து உணர்வுகளும் கலந்த படைப்புதான் "கெட்டி மேளம்" கேளுங்கள், பாக்கெட் எஃப் எம்-ல் மட்டும்!!