
கண்கள் நீயே காற்றும் நீயே
சுய நினைவின்றி அவன் செய்த செயல் அவள் வாழ்க்கையே கேள்விக்குறியாக்கி அவளின் குடும்பத்தை நிர்க்கதி ஆக்கியது. பல வருடங்களுக்கு பிறகு குலதெய்வ வழிபாட்டுக்காக வரும் ஆதவன் ஆதிரையை பார்த்ததும் முதல் பார்வையிலே காதல் கொண்டு எதிர்பாராத நேரத்தில் அவளை தன் மனைவியாக்கி....
சுய நினைவின்றி அவன் செய்த செயல் அவள் வாழ்க்கையே கேள்விக்குறியாக்கி அவளின் குடும்பத்தை நிர்க்கதி ஆக்கியது. பல வருடங்களுக்கு பிறகு குலதெய்வ வழிபாட்டுக்காக வரும் ஆதவன் ஆதிரையை பார்த்ததும் முதல் பார்வையிலே காதல் கொண்டு எதிர்பாராத நேரத்தில் அவளை தன் மனைவியாக்கி கொள்கிறான். அவளோ ஆண்களை வெறுத்து எரியும் தீப்பிழம்பாய் தனித்து நிற்கிறாள். வேதனையில் இறுகி இருக்கும் அவளின் இதயத்தை தன் காதலால் உருக வைக்கிறான் ஆதவன். இறுதியில் தன் ஒட்டுமொத்த வேதனைக்கும் தன் கணவன் தான் காரணம் என்று தெரிந்தால் அவள் எடுக்கப் போகும் முடிவு என்ன? இரு இதயங்களுக்குள் நடக்கும் அழகான காதல் போரை தெரிந்து கொள்ள தொடர்ந்து கேளுங்கள் "கண்கள் நீயே காற்றும் நீயே" Only on Pocket FM!