
அன்பின் அச்சாணி
தன் குடும்பத்தின் சூழ்நிலையால் கணவனை பிரிந்து வாழும் மனைவி தனது மூன்று குழந்தைகளையும் தனி ஆளாய் இருந்து தைரியமாக வளர்க்கிறார் பிள்ளைகள் வளர்ந்து கொண்டிருக்கும் போது தகப்பனின் அன்பிற்கும் பாசத்திற்கும் ஏங்குகின்றனர் ஆனால் தாய்க்காக அதை மறைக்கின்றனர் அந்த கோடீஸ்வர....
தன் குடும்பத்தின் சூழ்நிலையால் கணவனை பிரிந்து வாழும் மனைவி தனது மூன்று குழந்தைகளையும் தனி ஆளாய் இருந்து தைரியமாக வளர்க்கிறார் பிள்ளைகள் வளர்ந்து கொண்டிருக்கும் போது தகப்பனின் அன்பிற்கும் பாசத்திற்கும் ஏங்குகின்றனர் ஆனால் தாய்க்காக அதை மறைக்கின்றனர் அந்த கோடீஸ்வர தந்தை தந்தை தன் குடும்பத்தை தேடி வரும் பொழுது பிள்ளைகளின் ஏக்கத்தையும் மனைவியின் கஷ்டத்தையும் பார்த்து மணம் மாறுகிறார் தன் குடும்பத்தை மீண்டும் இணைத்து தன் இல்லம் திரும்புகிறார் அவர் தனது பிள்ளைகளின் எதிர்காலத்தை சிறப்பாக வழியமைத்து தருகிறார் என்பதே இக்கதையின் மையம்