
The Empire Builder
2K PlaysFantasy
"ஒரு சாதாரண டெலிவரி பையனா இருந்த கதிர், தன்னோட புத்திசாலித்தனத்தால ஒரு மாபெரும் டெக்ஸ்டைல் சாம்ராஜ்யத்தை எப்படி உருவாக்குறான்? ஆனா, அந்தப் பயணத்துல அவனுக்கு எதிரா சொந்தக் குடும்பமே வில்லனா மாறுது. பெரியப்பா, சித்தப்பானு எல்லாரும் சேர்ந்து அவனை அழிக்க நினைக்கிறாங்க.....
"ஒரு சாதாரண டெலிவரி பையனா இருந்த கதிர், தன்னோட புத்திசாலித்தனத்தால ஒரு மாபெரும் டெக்ஸ்டைல் சாம்ராஜ்யத்தை எப்படி உருவாக்குறான்? ஆனா, அந்தப் பயணத்துல அவனுக்கு எதிரா சொந்தக் குடும்பமே வில்லனா மாறுது. பெரியப்பா, சித்தப்பானு எல்லாரும் சேர்ந்து அவனை அழிக்க நினைக்கிறாங்க. துரோகங்கள், தீ விபத்துக்கள், போதைப்பொருள் பழின்னு அடுத்தடுத்து வர சோதனைகளை கதிர் எப்படி முறியடிக்கிறான்? கடைசியில் தன்னோட உழைப்பாலயும் நேர்மையாலயும்