- E1. நெஞ்சே எழு!
- E2. இனி என் Era
- E3. டீலா நோ டீலா?
- E4. வார்த்தை ஒவ்வொன்னும் கத்தி!
- E5. வித்யாசமான ஸ்மெல்!
- E6. ஆப்பு வெயிட்டிங் கண்ணா!
- E7. பார்ட்டி & பவர்ஃபுல் பாட்டி!
- E8. Ceo in the House!
- E9. பேய் மூஞ்ச ஒரு க்ளிக் எடுத்துக்குறேன்!
- E10. சாருக்கு மெட்ராஸ் Eye!
- E11. யார் இந்த அக்ஷரா?
- E12. திருந்தாத ஜென்மம் கார்த்திக்!
- Ep 13 - The BOSS twist!
- E14. ஐராவின் சர்ப்ரைஸ்!
- E15. ஃப்ரெண்ட்ஸப் போல யாரு மச்சான்!
- E16. இங்க நான் தான் கிங்!
- E17. விநோத டேப்லெட்!
- E18. நீயும் மறந்துட்டல்ல சந்தனா!
- E19. ஸ்கெட்ச் அவருக்கு இல்லடா.. உனக்குதான்!
- E20. mark போட்ட நீரஜ் ரவிச்சந்திரன்
Arul Shalini — 5/5 — 2yr ago
super, ஓவர் night lla ஒபாமா ஆகுறது apadingurathu dream lla than நடக்கும் ஆனா nama ஹீரோ, ஹாரிஸ் ku நடக்குது intha கதை Sema super mass ferfamence ❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 super super nice 👍 Harish Vera level 🔥🔥🔥🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥🔥🔥🔥🔥🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥🔥🔥🔥🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥
காமராஜ் — 5/5 — 1yr ago
ஹரிஸ் கந்தர்ப்புரிக்குல் போயி என்ன சிக்கல சந்தித்தான் அங்கு ஜெயித்து திரும்பினாற சென்னையில் அவர் சம்ரஸ்சியம் சிக்கல சந்தித்தா அவருக்கு பிறந்த குழந்தை ஆனா பெண்ண ஹரிஸ் நாட்டின் தலைவன் ஆனா இப்படி ஒன்னு சொல்லமா விரு விரு போயிட்டு இருந்த கதையை இப்படி சப்புனு ஒன்னுமில்லமால் பன்னூன எப்படி ( இங்கிலிஸ்லே 2500 எபி செட் வந்து இருக்கும் போது இதுலே மட்டும் 835 எபிசெட்டோடு முடிக்க காரணம் என்ன
Kirupakaran S M — 5/5 — 2yr ago
கிங் மிகவும் அருமையாக உள்ளது வெயில் படம் போன்று அடுத்து என்ன நிகழ்வு என்ற எதிர்பார்ப்பை தூண்டுகிறது இப்பொழுது நான் 676 வரை கேட்டுள்ளேன் தயவு செய்து நிறைய எபிசோட் பதிவிடவும் ஹரிஷ் ராஜேஸ்வரனுக்கு தயவு செய்து தொல்லை கொடுக்க வேண்டாம் குறிப்பாக பெண்கள் கொடுக்கும் தொல்லை பெண் இனத்தின் மீது கோபம் கொள்ள செய்கிறது ஹரிஷ் மீது பரிதாபம் ஏற்படுகிறது நன்றிகள் கோடி அம்மா 💐💐💐💐💐💐💐💐
Pramila Vignesh — 5/5 — 2yr ago
Very nice story and all about very well sounds. Speech, story ❤️
Shilpa — 5/5 — 2yr ago
really very good plot and very good story lines... if it was a movie we will not get that much intresting to watch but that story .. only one word wow
✿Queen ✿ — 5/5 — 2yr ago
story line nala iruku and interesting ha iruku ❤️ Harish 💕 chandana oda love and trust is so fine ...I like how Hari protects chandana with love ..best story ever upto me ( MUST RECOMMEND)
Manivel Manivel — 5/5 — 2yr ago
Harish கந்தர்வபுரி நுழைந்த பிறகு தொடர் முடிவடைந்தால் 1. ருத்தர வேந்தரின் இலக்கு முடிவுற்றதா? 2. ஹரிஷ் கந்தர்வபுரியில் நடந்தது என்ன? 3. பினாகள் போர் எப்போது? 4. ஹரிஷ் எதிரிகள் எல்லோரும் முழுவதும் அழிப்பது அல்லது தனது முழுமை பெறுவது எபோது 5. ஹரிஷை நம்பி உள்ளவர்களின் நிலை என்ன? 6. ஹரிஷின் சாம்ராஜ்யம் என்னவாகும்?
kalai S Kalaiyarasan — 4/5 — 2yr ago
கதாநாயகனை சுற்றி அனைவரும் பணக்காரர்களாக இருக்கின்றனர் இதுவரை நான் 39 எபிசோடுகள் வரை கேட்டிருக்கிறேன் தன் மனைவிக்காக ஒருவன் எந்த நிலையும் தாங்கிக் கொள்வான் என்பது இந்த கதையில் இருந்து நான் புரிந்து கொண்டேன் ஆனால் கதையில் சில இடங்களில் மெதுவாக நகர்வது போல் எனக்குத் தோன்றுகிறது அதே நேரம் சில இடங்களில் கதாநாயகனை மிகவும் தாழ்த்தி மற்றவர்களை உயர்வாக காட்டி இருக்கிறீர்கள் அது சற்று கதையின் பார்வையற்றை குறைக்கிறது
Giridharan Kannan — 5/5 — 2yr ago
This is the first time view this channel. The story KING going on well . But continue. I will become member of your channel. Now time is 2. 19 a.m.
DHARSITHPASIL — 5/5 — 2yr ago
it is the extraordinary love story I am so violence and socially mainly the character of Harish is the wonderful man who had rich and who knows to survey as the poor of in our society this story is most lovable story